Tuesday, 12 October 2010



ஆழ‌மான‌ ந‌ட்பு அழ‌கையோ அந்த‌ஸ்த்தையோ பார்ப்ப‌தில்லை........ அது உயிரையும் ம‌ன‌சையும் ம‌ட்டுமே நேசிக்கும்............ பார்ப்ப‌வ‌ர்க‌ளின் க‌ண்ணுக்கு ந‌‌ட்பு கூட‌ வித்தியாச‌மாய் தோன்றாலாம்........ ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும் அவ‌ர்க‌ள‌து ந‌ட்பு.............

No comments:

Post a Comment